Home arrow News arrow Mr Muguntharaj Subramanian has been elected to INFITT Executive Committee from Australia
Saturday, 11 February 2012
 
 
Mr Muguntharaj Subramanian has been elected to INFITT Executive Committee from Australia PDF Print E-mail
Veteran Tamil Computer activist Mr Muguntharaj Subramanian has been elected to INFITT Executive Committee from  Australia for 2010-2011. Apart from infitt, he has promoted tamil computing usage through workshops in Malaysia and India and created ekalappai software with the help of many other volunteers.

EC2010-2011 

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 24 சூலை 2000 முதல் இயங்கி வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உத்தமம் தன் ஆட்சிக்குழுவையும், செயற்குழு உறுப்பினர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றது. 2010-2011க்கான உத்தமத்தின் செயற்குழுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.


உத்தமம் 2010-2011 க்கான செயற் குழு :

1. கல்யாணசுந்தரம் கு., சுவிட்சர்லாந்து. K.Kalyanasundaram, Switzerland.

2. கவி அரசன் வா.மு.சே, ஒகயோ, அமெரிக்கா. KaviArasan.Va.Mu.Se, Ohio, USA.

3. இளந்தமிழ், மலேசியா. Elanttamil C.M. Malaysia

4. மணியம், சிங்கை. Subramaniam. D (S.Maniam), Singapore

5. மயூரன் மு.,இலங்கை Mauran M., SriLanka

6. ஆண்டோ பீட்டர், சென்னை. AntoPeter M., India

7. வெங்கடரங்கன் தி.ந.ச., சென்னை. VenkataRangan T.N.C., India

8. முகுந்த்ராஜ் சுப்ரமணியம்,ஆசுதிரேலியா. Muguntharaj Subramanian, Australia

9. சிவா பிள்ளை, இலண்டன்,இங்கிலாந்து, Siva Pillai, London, UK.

< Previous   Next >
Who's Online
We have 50 guests online
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com