Home arrow Funeral Notices arrow Obituary Notice: Mrs Thangamma Mailvaakanam ( Eelaalai West, Jaffna ) , Canberra
Friday, 10 September 2010
 
 
Obituary Notice: Mrs Thangamma Mailvaakanam ( Eelaalai West, Jaffna ) , Canberra PDF Print E-mail
ammamaa.pngஅவுஸ்திரேலியா, கன்பராவை வதிவிடமாகவும் ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா மயில்வாகனம் (இளைப்பாறிய ஆசிரியை, பழையக்கா - திருஞானசம்மந்த வித்தியாலயம் - சுண்ணாகம், உடுவில் பாடசாலையின் பழைய மாணவி), காலஞ்சென்ற உடுவில் சின்னையா – நாகமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வி கன்பராவில் நேற்று புதன்கிழமை இரவு (07 சனவரி 2009) தனது 96வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.இவர் காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர் கனகசபை மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்;

 

 

 

ammamaa.png

வத்சலாதேவி குமாரசாமி (கன்பரா), மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் (கன்பரா), மயில்வாகனம் தணிகாசலம் (சிறிலங்கா), ஏகாம்பரேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி (சிறிலங்கா), திலகேஸ்வரி செல்வயோகன் (கன்பரா), மயில்வாகனம் ருக்மணிகாந்தன் (கன்பரா), வள்ளிநாயகி சிவேந்திரன் (கன்பரா) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்;

ஞானம்மா, காலஞ்சென்ற பாக்கியம், இராசையா, கனகசபை, மருத்துவர். சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு அக்காவும்;

காலஞ்சென்ற ஆசிரியர் குமாரசாமி, மருத்துவர். வசந்தி பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி தணிகாசலம், கிருஸ்ணமூர்த்தி, செல்வயோகன், இந்திரை ருக்மணிகாந்தன், சிவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்;

 

 

 

ஜனனி ஜீவரட்ணம், ஜீவரட்ணம், விமலினி குமாரசாமி, காலஞ்சென்ற சிவாஜினி, வாசுகி அனுலன், அனுலன், முருகானந்தன், தர்மினி, மயூரன், நிரோஷா, சேந்தன், சாதனி, துவாரகா இராஜமோகன், இராஜமோகன், குகானந்தன், காயத்ரி, அமலா, நிரூபன், இராகுலன், கபிலன், சிந்து, அருண் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேர்த்தியும்;

கன்னிகா, ஜனார்த்தன், சிவானுஜா, நிரூபா, பிரீத்தா, விதுரன், விருஷிகா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

Viewing
Time
Saturday, 10 January 2009
6:00pm - 8:00pm
Venue
William Cole Funerals,
60 Nettlefold Street,
Belconnen
ACT

Funeral Rituals
Time
Monday, 12 January 2009
8:00am – 11:00am
Venue
28 Timbarra Crescent,
O’Malley
ACT

Cremation
Time
Monday, 12 January 2009
12noon – 12:45pm
Venue
Norwood Park Crematorium,
Mitchell.
ACT

மேலதிக விபரங்களுக்கு:
முருகானந்தன்/வத்சலா — அவுஸ்திரேலியா
தொலைபேசி : +61 2 6255 4660
செல்லிடப்பேசி : +61 409 910 861 
பாலா — அவுஸ்திரேலியா
தொலைபேசி : +61 2 6286 4455
செல்லிடப்பேசி : +61 412 182 411 
கிருஸ்ணமூர்த்தி/குஞ்சு — சிறிலங்கா
தொலைபேசி : +94 112 361 616 
செல்வயோகன்/பபா — அவுஸ்திரேலியா
தொலைபேசி : +61 2 6294 1403 
மணி — அவுஸ்திரேலியா
தொலைபேசி : +61 2 6286 6293
செல்லிடப்பேசி : +61 402 682 799

< Previous   Next >
shobanasuresh0.jpg
Samarpana School
of Indian Fine Arts
presents
Aananda Koothan 
13th Mar 2010
Who's Online
We have 44 guests online
Hindu Calendar 2010

 

Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com